Tuesday, July 8, 2008

இருட்டில் ஒரு சிறு வெளிச்சம் -- ஜூலை மாத போட்டி படம்

பாரிஸ் நகரத்தில் உள்ள Eiffel tower பிரமிப்பான ஒரு விஷயம்



அவளோ பெரிய டவர் ஒரு ஒன்பது இன்ச் சைஸ் க்கு உள்ள அடக்கறது அத விட பெரிய விஷயம்



அப்படிப்பட்ட சிறிய கண்ணாடி டவர் க்கு அடியில் battery இல் இயங்கக்கூடிய ஒரு சிறிய "பல வண்ண" விளக்கு பத்து வினாடிக்கு ஒரு முறை வண்ணத்தை மாற்றிக்கொண்டு இருந்தால் எவளவு அழகாக இருக்கும்?!



இருட்டான ஒரு வீட்டில், இப்படிப்பட்ட ஒரு சிறிய "ஒளி டவர்" ஒரு குழந்தையின் முன்னால் வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்து பார்த்ததின் விளைவு தான் இந்த படம்.



Eiffel டவர் இன் அடித்தளம் முக்கோண வடிவானதால் போட்டோவின் exposure முக்கோண வடிவில் தெரிகிறது. பல வண்ண விளக்கின் பிரதிபலிப்பு குழந்தையின் முகத்தில் தெரிகிறது.



மக்கா (எல்லாம் உங்க ஸ்டைல் தான்) படாத நல்லா பாத்து ரசிச்சு அரசர் குடுக்கற எல்லா பொற்காசும் என்னகே கிடைக்கரா மாதிரி அருள் புரிய மாட்டீங்கள?



RPg





Monday, July 7, 2008

வணக்கம்

RPg என்று சொன்னதும் சிலர் Rocket Propelled Grenade என்றும் சிலர் RPG-COBOL language என்றும் நினைபதுண்டு. அதெல்லாம் இல்லைங்க! எனது முழு பெயர் பஞ்சாபகேசன் ராமநாராயணன். நம்ம ஊரு ஸ்டைல்-ல இரா. பஞ்சாபகேசன். சுருக்கமா நானே என்ன RPg ன்னு கூப்டுகறது. இத நீங்க ஸ்டைல் ன்னு சொன்னாலும் சரி...செளகரியம்னு சொன்னல்லும் சரி.